தணிக்கை மற்றும் தலைமைக் கணக்கர் ( The comptroller and auditor general-CAG) (உறுப்பு: 148-151)

0
64
CAG indian polity

தணிக்கை மற்றும் தலைமைக் கணக்கர் ( The comptroller and auditor general-CAG)

(உறுப்பு: 148-151)

1. இந்தியாவின் தணிக்கை மற்றும் கணக்குகள் துறையின் தலைவர்
2. இந்தியாவின் பொதுநிதியின் கண்காணிப்பாளர்
3. அம்பேத்காரின் விளக்கபடி அரசியல் சட்டத்தின் உயர்ந்த அதிகாரி
4. இந்திய தலைமை நீதிபதிக்கு சமமான அந்தஸ்தைப் பெற்று இருக்கிறார்.
5. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்
6. தனது ராஜினாமாவை குடியரசுத் தலைவரிடமே அளிப்பார்
7. பதவிக்காலம: ; 6 வருடம் அல்லது 65 வயது வரை இது எதில் முன்னதோ அதுவரை பதவியில் இருக்கிறார்.
8. சம்பளம்: உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்க இணையான சம்பளம் . இவை இந்திய தொகுப்பு நதியிலிருந்து வழங்கப்படும்
9. இந்தியாவின் முதல் CAG- நரயுரிராவ்

பணி:
1. மத்திய மாநில அரசுகளின் கணக்குகளை பராமரிப்பது தணிக்கை செய்வது
2. மத்திய மாநில அரசுகளின் வரவு செலவுகளை சொத்து பொறுப்புகளை தணிக்கை செய்வது.
3. மத்திய அரசு கணக்குகள் மீதான அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்பிப்பது
4. பொதுக் கணக்கு குழுவினால் அனுப்பட்ட 2ம் அறிக்கையின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறும்.
5. மாநில அரசு கணக்குகள் மீதான அறிக்கை ஆளுநரிடம் சமர்க்க வேண்டும். ஆளுநர் அதனை மாநில சட்டமன்றத்தின் முன் வைப்பார்.
6. பாராளுமன்றத்துடன் இவருக்கு நேரடி தொடர்பு கிடையாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here