நாடாளுமன்ற குழுக்கள் (Parliamentary Committees)

0
70
parlimentary commitees indian polity

நாடாளுமன்ற குழுக்கள் (Parliamentary Committees)

பொதுகணக்கு குழு
1. மக்களவையின் உறுப்பினர்கள் 15 பேரும் மாநிலங்கவை உறுப்பினர்கள் 7 பேரும் இக்குழுவில் இருப்பார்கள்.
2. சபாநாயகர் இக்குழு தலைவரை நியமிப்பார்
3. அமைச்சராக இருப்பவர் இக்குழுவின் உறுப்பினராக இருக்க கூடாது.
பணி:
4. இந்திய அரசாங்கம் செலவு செய்த செலவுகளின் கணக்கைச் சரிபார்த்தல்
5. இந்தியாவின் தலைமை தணிக்கை அதிகாரி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பணிகளை சரிபார்பதாகும்.
6. நாடாளுமன்றத்தால் அரசுக்கு வழங்கப்பட்ட நிதியானது தேவையின் நோக்கத்திற்கு உள்ளதா என்பதையும் கவனித்தல
7. புதவிக்காலம்: 1 ஆண்டுகள்

பொதுத்துறையின் குழு :(Committee on Public Undertakings)

1. மக்களவையின் உறுப்பினர்கள் 15 பேரும் மாநிலங்கவை உறுப்பினர்கள் 7 பேரும் இக்குழுவில் இருப்பார்கள்.
2. இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பல்வேறு நிதி மற்றும் தொழில் நிறுவனங்கள் செயற்படுகின்றன. இவற்றின் செயற்பாடு நிதி விவகாரங்கள் மற்றும் கணக்கு ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணியினை இக்குழு கொண்டுள்ளது.

மதிப்பீட்டுக்குழு:- (Estimate Commmittee)
1. இந்த குழுவில் ஆண்டுதோறும், நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் 30 பேர் உள்ளனர்.
2. இதன் தலைவர் ஆளுங்கட்சியிலிருந்து தேர்வு செடீநுயப்பட்டு சபாநாயகரால் பணி அமர்த்தப்படுகிறார்.
பணி
3. பட்ஜெட்டையும் சேர்த்து அதன் மதிப்பீட்டை ஆராயும் மற்றும் பொதுசெலவுகளில் ஆகும் செலவை பரிந்துரைத்தலும் ஆகும்.
4. பதவிக்காலம்: 1 ஆண்டுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here