ஜம்மு காஷ்மீர் (உறுப்பு-370)

0
65
emergencies indian polity study material
ஜம்மு காஷ்மீர் (உறுப்பு-370)

1. ஐம்மு காஷ்மீருக்கு சிறப்ப அந்தஸ்த்தை இந்திய அரசமைப்புச் சட்டம் 370 வது உறுப்பு அளிக்கிறது.
370 வது உறுப்பு வழங்கிய சலுகை:

2. தனி அரசமைப்பு சட்டம் ஐம்மு காஸ்மீருக்கு உள்ளது

3. பகுதி IV, IVA அரசு நெறிமுறைக்கோட்பாடுகளும் அடிப்படைக் கடமைகளும் - இம்மாநிலத்துக்கு பொருந்தாது

4. இம்மாநில உயர்நீதிமன்றம் மற்ற மாநில் உயர்நீதிமன்றங்களைவிட குறைவான அதிகாரத்தை கொண்டுள்ளது.

5. ஐம்மு காஸ்மீர் மாநிலத்தின் அனுமதி இல்லாமல் அந்த மாநில் எல்லையை மாற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது.

6. இந்த மாநிலத்தின் எச்ச அதிகாரம் அந்த மாநில அரசிடமே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here