தேர்தல்கள்-தேர்தல் ஆணையம் (உறுப்புகள: 324-329 A )

0
76
election commission indian polity

தேர்தல்கள்-தேர்தல் ஆணையம் (உறுப்புகள: 324-329 A )

1. இந்திய அரசமைப்பு தேர்தல்கள் மூலம் மக்களாட்சியை சீராக நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையத்தை வழங்கியுள்ளது.
2. அரசமைப்பின் 15 வது பகுதி தேர்தல்கள் பற்றி கூறுகிறது (உறுப்பு: 321)
3. தேர்தல் ஆணையம் சம்மந்தபட்ட விதிகள் மட்டும் 26-11-1949 ல் அமுலுக்கு வந்தது.
4. தேர்தல் ஆணையம் தவிர்த்து அரசியல் சட்டத்தின் மற்ற அமைப்பு விதிகள் எல்லாம் 26-01-1950 அமுலுக்கு வந்தது.
5. ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையாளர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்
6. தலைமை தேர்தல் ஆணையர் பணி வருடம் 6 வருடங்களோ 65 வயது நிரம்பும் வரையிலோ பதவியிலிருக்கிறார்
7. உச்ச நீதி மன்ற நீதிபதியை நீக்குவதற்கு உள்ள நடைமுறை மூலம் தலைமை தேர்தல் ஆனையரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யலாம்.

தேர்தல் ஆணையத்தின் பணிகள்:-

1. அரசியல் கட்சிகளை பதிவு செய்வது
2. அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பது
3. தேசிய கட்சிகளை அங்கீகரிப்பது
4. அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்குவது
5. வாக்காளர் பட்டியலை தயாரிப்பது வாக்காளர் பட்டியலை புதபிப்பது, பராமரிப்பது, கண்காணிப்பது நெறிபடுத்துவது.
6. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மாநில கீழ்சபை மாநில மேல்சபை மாநிலங்களவை மாநில சட்டமன்ற தேர்தல்களை நடத்துவது
7. தேர்தல் முடிவுகள் அறிவிக்க படுவதற்கு முன்பு தேர்தல் தகராறுகளை நியமிப்பது
8. இதன் தீர்ப்புகளை உச்ச நீதி மன்றம் முடிவு செய்யும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here