பக்தி இலக்கியங்கள் –திருவிளையாடல் புராணம்

0
120
tamil study material 16

பக்தி இலக்கியங்கள் -திருவிளையாடல் புராணம்

1. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களையும் விளக்குவது திருவிளையாடல் புராணம்.

2. திருவிளையாடல் புராணம், கந்தபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்மியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது என்பர்.

3. 3 பகுதி – 64 படலங்கள் -3364 விருத்தப்பாக்கள்.

4. மதுரைக்காண்டம் (18 படலங்கள்)
5. கூடற்காண்டம் (30 படலங்கள்)
6. திருவாலவாய் காண்டம் (16 படலங்கள்

7. உரை எழுதியவர்; பண்டிதமணி ந.மு.வேங்கடசாமி

8. சங்கப் புலவர் 18 பேரின் கருத்துப் போரைத் தீர்க்க 49வது புலவராக இறைவனே எழுந்தருளினார்.

9. சங்க இலக்கியமான குறுந்தொகையில் 2வது பாடலாக இடம் பெற்றுள்ள “கொங்குதேர் வாழ்க்கை” எனத் தொடங்கும் பாடலே தருமிக்கு இறையனார். (சிவபெருமான்) அருளிய பாடல் எனக் குறிப்பிடப்படுகிறது.

பரஞ்சோதி முனிவர்

1. நாகை மாவட்டம்- திருமறைக்காடு (வேதாரண்யம்)

2. தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்றவர்.

3. தந்தையார்; மீனாட்சி சுந்தர தேசிகார்.

4. பரஞ்சோதியார் இயற்றிய நூல்கள்: திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி எனும் நூல்களையும் வேதாரண்ய புராணம் (திருமறைக்காட்டுப் புராணம்) எனும் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here