தமிழ் மகளிர் சிறப்பு

0
76
tamil study material 45

தமிழ் மகளிர் சிறப்பு

அன்னிபெசன்ட்

1. பிறப்பு: லண்டன் ( 01.10.1847)
2. பிரம்ம ஞான சபை தலைவராக 1893 ல் இந்தியா வந்தார்
3. பகவத்கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்
4. பெனாரசில் மத்திய இந்துக்கல்லூரியை நிறுவினார்
5. 1898 ல் காசியில் இந்து கல்லூரி துவக்கப்படுவதற்கு காரணமானவார்
6. 1914 ல் அரசியலில் ஈடுபட்டார்
7. “அடக்குமுறை அதிகரிப்பு, உரிமை ஓடுக்கப்படுதல், மாணவர்கள் துன்புறுத்தப்படுதல் புரட்சி அபாயம்” ஆகியவை தம்மை; அரசியலில் ஈடுபட செய்வதாக அவர் கூறினார்.
8. தன்னாட்சி சங்கத்தைத் தோற்றுவித்தார்.
9. சிறுமி திருமணத்தையும் விதவை முடக்கத்தையும் கண்டித்தார்.

மூவலூர் இராமாமிர்தம்
1. பிறந்த ஊர் நாகப்பட்டினம் – மயிலாடுதுறை- மூவலூர் கிராமம் (1883-1962)
2. தமிழகத்தின் அன்னிபெசன்ட் அம்மையார் என்று அழைக்கபடுகிறார்
3. 1917 ம் ஆண்டு மயிலாடுதுறையில் தேவதாசி முறையின் கொடுமைகளைப் எதிர்த்து போரட்டத்தை தொடங்கினார்
4. 1925 ல் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சோர்ந்தார்
5. இவர் எழுதிய தாசிகளின் மோசவலை (1936) என்னும் நூல் தேவதாசிகளின் அவலநிலையை எடுத்துக்கூறியது.
6. அவர் வீட்டின்வெளியே ஓரு பலகையில் “ கதர் அணிந்தவார்கள் மட்டும் உள்ளே வரவும் என எழுதியது அவரின் விடுதலை போராட்ட உணர்வின் சான்றாகும்
7. மூவலூர் அம்மையாரின் நினைவைப் போற்றும் வகையில் 1989 ம் ஆண்டு முதல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் என்ற பெயரில் ஏழை பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தினைத் தமிழக அரசு செயல் படுத்திவருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here