பக்தி இலக்கியங்கள் -பெரியபுராணம்

பக்தி இலக்கியங்கள்-பெரியபுராணம் 1. பன்னிரு சைவத் திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறை - பெரியபுராணம். 2. தனியடியார்- 63;, 3. தொகையடியார்-9 4. மொத்தம் சிவனடியார் -72;. அவ்வடியாரிகளின் வரலாற்றைக் கூறுவதால் பெரியபுராணம் எனப்பட்டது. 5. சேக்கிழார் இட்ட பெயர்: திருத்தொண்டர்...

ஓவியக்கலை

ஓவியக்கலை தமிழர் வளர்த்த நுண்கலை களின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது. பழங்கால மக்கள், தம் உள்ளக் கருத்துகளைப் புலப்படுத்த பாறைகளிலும் குகைகளிலும் கீறி எழுதினர். தம் எண்ணத்தைச் சித்திரம் வரைந்து வெளிப்...

பேச்சுக்கலை – திரைப்படக்கலை

பேச்சுக்கலை மேடைப்பேச்சில் நல்ல தமிழைக் கொண்டு மக்களை ஈர்த்தோர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., பேரறிஞா; அண்ணா, ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார் முதலியோர் “விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்” என்று...

பசும்பொன் முத்துராமலிங்கர்

பசும்பொன் முத்துராமலிங்கர் பிறப்பும் வளர்ப்பும்- இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் முப்பதாம் நாள் பிறந்தவர் முத்துராமலிங்கர். தந்தையார் உக்கிர பாண்டியனார், தாயார் இந்திராணி அம்மையார். இவர் அன்னையை இளமையிலே இழந்தார். எனினும்,...

உரைநடை வளர்த்த தமிழறிஞர்கள்-பரிதிமாற் கலைஞர்

உரைநடை வளர்த்த தமிழறிஞர்கள்-பரிதிமாற் கலைஞர் 1. ஊர்: மதுரையை அடுத்த விளாச்சோரி 2. காலம: 06.07.1870-02.11.1903 ( முப்பதாம் வயது) 3. பெற்றோர்: கோவிந்த சிவனார் - இலட்சுமி அம்மாள் 4. இயற்பெயர்: சூரிய நாராயண சாஸ்திரி 5. தாம் இயற்றிய...

உரைநடை வளர்த்த தமிழறிஞர்கள்-ச.வையாபுரிப்பிள்ளை

 உரைநடை வளர்த்த தமிழறிஞர்கள்-ச.வையாபுரிப்பிள்ளை  1. ச.வையாபுரிப்பிள்ளை ( சரவணப்பெருமாள் வையாபுரிப்பிள்ளை) 2. பிறந்த ஊர்: நெல்லை மாவட்டம் சிக்கநரசய்யன் பேட்டை 3. காலம்: 12.10.1891 -17.02.1956 4. 1926 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ்...

தேவநேயப் பாவாணர்

தேவநேயப் பாவாணர் பிறந்த ஊர்: நெல்லை மாவட்டம் - சங்கரன் கோவில் அருகிலுள்ள பெரும்புத்தூரில் காலம்: 07.02.1902-15.01.1981 பெற்றோர்; ஞானமுத்து - பரிபூரணம் அம்மையார். தேவநேசன் என்ற தனது வடமொழிப்பெயரை ‘தேவநேயன்’ என்று மாற்றிக் கொண்டார். ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம்,...

உரைநடை வளர்த்த தமிழறிஞர்கள்-ந.மு.வேங்கடசாமி நாட்டார்-ரா.பி.சேதுப்பிள்ளை

உரைநடை வளர்த்த தமிழறிஞர்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டார் 1.உரை வேந்தர்’ என்ற பட்டத்தைப் பெற்றார். 2.நாவலர்’ என்ற பட்டத்தை சென்னை மாநிலத் தமிழர் சங்கம் வழங்கியது. 3.அகத்தியர், கபிலர், நக்கீரர் முதலிய புலவர்களைப் பற்றி ஆய்ந்து ஓர் அரிய நூலினை வெளியிட்டுள்ளார். 4.திருவிளையாடற்...

உரைநடை வளர்த்த தமிழறிஞர்கள்- மறைமலையடிகள்

உரைநடை வளர்த்த தமிழறிஞர்கள்- மறைமலையடிகள் 1. பிறந்த ஊர்; நாகப்பட்டினம் - கடம்பாடியில் 2. காலம்: 15.07.1876 -15.09.1950 3. பெற்றோர்; சொக்கநாதபிள்ளை - சின்னம்மை 4. இயற்பெயர்: வேதாசலம் 5. மகள:; நீலாம்பிகை அம்மையார் 6. தனித்தமிழ்ப் பற்றினால் வேதாசலம் என்ற...

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு  1. ‘இந்தியாவின் பெப்பிசு’ என்றும் ‘நாட்குறிப்பு வேந்தர்’ என்றும் அழைக்கின்றனர். 2. பிறந்த ஊர்: சென்னை பெரம்புர் 3. காலம்: 30.03.1709 - 16.01.1761 4. பிரெஞ்சு ஆளுநர் டுயூப்ளே என்பவரின் மொழிப்பெயர்ப்பாளராக பணியாற்றியபோது எழுதிய நாட்குறிப்புகள்...

புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் –  சாலை இளந்திரையன்

புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் சாலை இளந்திரையன் 1. இயற்பெயர்; வ.இரா.மகாலிங்கம் 2. இவரை இவர் பாட்டி சொக்கன் என்று செல்ல பெயரிட்டு அழைப்பார் 3. பிறந்த ஊர்; திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாலைநயினார் பள்ளிவாசல் 4. காலம் 6.9.1930 முதல் 4.10.1998 வரை 5....

புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் – தேவதேவன் மற்றும் ஆலந்தூர் கோ. மோகனரகங்கன்

புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் - தேவதேவன் 1. இயற்பெயர்: பிச்சுமணி கைவல்யம் 2. எழுதிய நூல்கள்: நாடக நூல்: ‘அலிபாபாவும் மோhஜியானாவும உரைநடை நூல்: கவிதைப்பற்றி’ கவிதைகள்: “தேவதேவன் கவிதைகள் (2005-தமிழக தமிழ் வளர்ச்சித் துறையின் அரசின் விருது) ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள் .’மின்னற்பொழுதே.’மாற்றப்படாத வீடு, ’நுழைவாயிலிலேயே...
error: Content is protected !!