Home Tamil Chapter wise Study Materials

Tamil Chapter wise Study Materials

இரட்டுற மொழிதல் (சிலேடை)-காளமேகப் புலவர்-அழகிய சொக்கநாதர்

இரட்டுற மொழிதல் (சிலேடை) 1. இரண்டு +உற +மொழிதல் =  இரட்டுற மொழிதல் இரண்டு பொருள்படப்பாடுவது 2. ஒரு சொல்லோ அல்லது சொற்றொடரோ இருவகைப் பொருளைத்தருமாறு அமைத்துப் பாடுவது சிலேடை அல்லது இரட்டுற மொழிதல் எனப்படும். காளமேகப்...

சிற்றிலக்கியங்கள்: முக்கூடற்பள்ளு- திருக்குற்றால குறவஞ்சி-பெத்லகேம் குறவஞ்சி-காவடிச் சிந்து

சிற்றிலக்கியங்கள்: முக்கூடற்பள்ளு 1. தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பள்ளு. 2. இந்நூலின் ஆசிரியர் பற்றிய விவரம் தெரியவில்லை. 3. நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் என்னயினாப் புலவர் என சிலர் கூறுவர். 4. நீர் நிறைந்த...

பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்:திரிகடுகம்- சிறுபஞ்சமூலம்- ஏலாதி

பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்: திரிகடுகம்: • ஆசிரியா:; நல்லாதனார் • காலம்: கி.பி 2ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். • ஊர்: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ‘திருத்து’ என்னும் ஊரினர் என்பர். • இவரை செருஅடுதோள் நல்லாதன் எனப் பாயிரம் குறிப்பிடுவதால்,...

சிற்றிலக்கியங்கள்: முத்தொள்ளாயிரம் -நந்திக்கலம்பகம்

சிற்றிலக்கியங்கள் முத்தொள்ளாயிரம் 1. முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்டது. 2. புறத்திரட்டு என்னும் நூல்வாயிலாக 108 வெண்பாக்களும் பழைய உரை நூல்களில் மேற்கோள்களாக 22 வெண்பாக்களும் கிடைத்துள்ளன. 3. மூவேந்தர்களின் ஆட்சிச்சிறப்பு, படைச் சிறப்பு,...

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்    1. உலகம் உருண்டை என்பதைப் பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர். இவ்வுலகம் பேரண்டத்தின் ஒரு கோள் என்பதையும், இவ்வண்டப் பரப்பையும் அதன்மீது அமைந்துள்ள கோள்களையும்...

பக்தி இலக்கியங்கள் -நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

பக்தி இலக்கியங்கள் -நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்  1. பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளியவை 2. பெருமாள் திருமொழியை இயற்றியவர் -குலசேகர ஆழ்வார். 3. காலம்: கி.பி 9 நூற்றாண்டு. 4. பிறந்த ஊர்: கேரள மாநிலத்திலுள்ள திருவஞ்சைக்களம் 5. திருவாய்மொழி (நாலாயிரத்திவ்வி...

பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்: திருக்குறள்- நாலடியார்-நான்மணிக்கடிகை

பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் திருக்குறள் 1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று 2. இயற்றியவர் திருவள்ளுவர் 3. திருவள்ளுவரின் வேறு பெயர்கள்- செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் 4. கி.மு. 31-ஐ தொடக்கமாககக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. 5. முப்பால்: அவை 1....

பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்:இன்னா நாற்பது-இனியவை நாற்பது

பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்: இனியவை நாற்பது • ஆசரியர்: மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் • இவர் காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டு என்பர். • 41 வெண்பாக்கள் உள்ளன. • கடவுள் வாழ்த்தில் மும்மூர்த்திகளும் வணங்கப்பட்டுள்ளனர் • இந்நூலில் உள்ள...

பக்தி இலக்கியங்கள்-தேம்பாவணி, சீறாப்புராணம்

பக்தி இலக்கியங்கள் -தேம்பாவணி 1. தமிழில் தோன்றிய கிறித்தவ பெருங்காப்பியம் வீரமாமுனிவரால் இயற்றப்பட்டது 2. தேம்பாவணி ஸ்ரீ தேம்பா +அணி (வாடாத மாலை) அல்லது 3. தேன் + பா + அணி (தன் போன்ற இனிய...

புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்- கவிக்கோ அப்துல் ரகுமான்

புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்- கவிக்கோ அப்துல் ரகுமான் 1. அப்துல் ரகுமான் 1937ல் மதுரையில் பிறந்தவர். 2. ‘கவிக்கோ’ என்பது இவருக்கு அளிக்கப்பட்ட பட்டம். 3. ‘மரபுக்கவிதையின் வோர் பார்த்தவர், புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்’ என்று இவரை பாராட்டுவர். 4....

ஐம்பெருங்காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவக சிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி

ஐம்பெருங்காப்பியங்கள்:  • சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் எனப்படுகின்றன. • ‘ஐம்பெருங்காப்பியம் என்ற சொற்றொடரை நன்னூல் 387-வது நூற்பாவில் மயிலை நாதர்தான் முதன் முதலாகப் பயன்படுத்துகிறார். • வடமொழியில் காணப்படும்...

தொல்லியல் ஆய்வுகள் 

                                               ...
error: Content is protected !!