பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்

0
108
tamil study material 4

பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்

• திருக்குறள் (அறம்) – திருவள்ளுவர்
• நாலடியார் (அறம்) – சமண முனிவர்கள்
• நான்மணிக்கடிகை (அறம்) – விளம்பி நாகனார்
• இன்னா நாற்பது (அறம்) – கபிலர்
• இனியவை நாற்பது (அறம்) – பூதஞ்சேந்தனார்
• பழமொழி (அறம்) – முன்றுரையனார்
• முதுமொழிக்காஞ்சி (அறம்) – கூடலூர் கிழார்
• திரிகடுகம் (அறம்) – நல்லாதனார்
• சிறுபஞ்சமூலம் (அறம்) – காரியாசன்
• ஏலாதி (அறம்) – கணிமேதாவியார்
• ஆசாரக் கோவை (அறம்) – பெருவாயில் முள்ளியார்
• ஐந்திணை அம்பது (அகம்) – மாறன் பொறையனார்
• திணை நூற்றைம்பது (அகம்) – கணிமேதாவியார்
• ஐந்திணை எழுபது (அகம்) – மூவாதியார்
• திணை மொழி ஐம்பது (அகம்) – கண்ணஞ் சேந்தனார்
• கைந்நிலை (அகம்) – புல்லங்காடனார்
• கார் நாற்பது (அகம்) – கண்ணன் கூத்தனார்
• களவழி நாற்பது (புறம்) – பொய்கையார்

• திருக்குறள் தவிர ஏனைய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சங்ககாலத்துக்குப் பிற்பட்ட ‘சங்கம் மருவிய’ காலத்தவை.

• பதினெண் கீழ்க்கணக்கில் 11 அற நூல்கள், 6 அக நூல்கள், 1 புற நூல்.

• கீழ்க்கணக்கில் கைந்நிலை நூலை ஏற்காதவர்கள் இன்னிலை எனும் நூலை கீழ்க்கணக்கு நூலாகக் கொண்டு கீழ்க்கணக்கில் அற நூல்கள் 12க அக நூல்கள் 5 என்பர்.

• திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை ஆகியவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் நீதிநூல்கள் ஆகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here