பாஞ்சாலி சபதம் – குயில்பாட்டு

0
106
tamil study material 12

பாஞ்சாலி சபதம்

1. வியாசரின் மகாபாரதத்தைத் தழுவி பாரதியாரால் எழுதப்பட்ட காப்பியம் பாஞ்சாலி சபதம்.

2. பாஞ்சாலி சபதம்: 5 சருக்கங்கள்-  412 பாடல்

  1. சூழ்ச்சிச் சருக்கம்,
  2. சூதாட்டச் சருக்கம்,
  3. அடிமைச் சருக்கம்,
  4. துகிலுரிதல் சருக்கம்,
  5. சபதக் சருக்கம்

3. “தமிழ்மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வர கவிகளுக்கும் அவர்களுக்குத் தககவாறு ‘கைங்கரியங்கள்’ செய்யப்போகிற பிரபுக்களுக்கும் இந்நூலைப் பாதகாணிக்கையாகச் செலுத்துகின்றேன்” என்று பாஞ்சாலி சபதத்தின் முகவுரையில் பாரதியார் குறிப்பிடுகிறார்.

4. பாரதியாரின் முப்பெரும் படைப்புகள்: குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம்

குயில்பாட்டு

1. குயில்பாட்டினை இயற்றியவர்: பாரதியார்.

2. குயில்பாட்டு ஒரு தத்துவ படைப்பாகும்

3. பாரதியார்  புதுவையில் இருக்கும்போது குயில்பாட்டை இயற்றினார்.

4. ‘காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்ற வரி குயில் பாட்டில் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here