பக்தி இலக்கியங்கள் -நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

0
141
tamil study material 14

பக்தி இலக்கியங்கள் -நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 

1. பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளியவை

2. பெருமாள் திருமொழியை இயற்றியவர் -குலசேகர ஆழ்வார்.

3. காலம்: கி.பி 9 நூற்றாண்டு.

4. பிறந்த ஊர்: கேரள மாநிலத்திலுள்ள திருவஞ்சைக்களம்

5. திருவாய்மொழி (நாலாயிரத்திவ்வி பிரபந்தத்தில் ஒன்று)

6. திருவாய்மொழியில் 105 பாசுரங்கள் உள்ளன.

7. வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர்.

8. திருவரங்கத்தின் மூன்றாவது மதிலை குலசேகரர் கட்டியதால் அதற்கு ‘குலசேகரன் வீதி’ என்ற பெயர் இன்றும் வழங்கி வருகிறது.

9. குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழியின் முதல் ஆயிரத்தில் அமைந்துள்ள பாடல் பின்வருமாறு:

மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட்ட டம்மாஎன்
பானோக்கா; யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தானோக்கா; தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேன்.

சொற்பொருள்
தார்வேந்தன்-மாலையணிந்த அரசன்
கோல்நோக்கி-செங்கோல் செய்யும் அரசனை நோக்கி.

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப் பாடிய பன்னிரு ஆழ்வார்கள்
முதலாழ்வார்: ( 3 பேரும் முதலாழ்வார்கள்)
1. பொய்கையாழ்வார் :முதல் திருவந்தாதி
2. பூதத்தாழ்வார் :இரண்டாம் திருவந்தாதி
3. பேயாழ்வார் :மூன்றாம் திருவந்தாதி

திருமழிசையாழ்வார் :நான்காம் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம்

நம்மாழ்வார் :திருவிருத்தம், திருவாசிhpயம், பெரிய திருவந்தாதி,
திருவாய்மொழி

மதுரகவியாழ்வார் :கண்ணிநுண் சிறுத்தாம்பு (பதிகம்)

பெரியாழ்வார்:திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழி

ஆண்டாள் :திருப்பாவை, நாச்சியார் திருமொழி

திருமங்கையாழ்வாh; :பொpயதிருமொழி,திருக்குநற்தாண்டகம்,

திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய
திருமடல், பொpய திருமடல்.

தொண்டரடிப் பொடியாழ்வார் :திருமாலை,திருப்பள்ளி எழுச்சி.

திருப்பாணாழ்வார் :அமலனாதிபிரான்(பதிகம்)

குலசேகர ஆழ்வார் :பெருமாள் திருமொழி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here