மனோன்மணீயம்

0
88
tamil study material 13

மனோன்மணீயம்

1. லிட்டன் பிரபு ஆங்கிலத்தில் எழுதிய இரகசிய வழி என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது

2. மனோன்மணீயம் ஆசிரியப்பாவால் ஆனது.

3. மனோன்மணீயம் 5 அங்கங்களையும் 20 காட்சிகளையும் கொண்டது.

4. சிவகாமி சரிதம் எனும் துணைக் கதையும் இடம் பெற்றுள்ளது.
மனோன்மணீயம் பெ.சுந்தரம்பிள்ளை

5. மனோன்மணீயம் நூலை எழுதியவர் பேராசிரிர் பெ.சுந்தரம்பிள்ளை.

6. பிறந்த ஊர்: கேரள மாநிலம் ஆலப்புலழை

7. “நீராருங் கடலுடுத்த நிலமடந்தை” எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இடம்பெற்ற நூல் மனோன்மணீயம்.

8. தமிழ்த்தாய் வாழ்த்து பஃறாழிசைக்கொச்சகக் கலிப்பா என்ற பாவில் இயற்றப்பட்டுள்ளது.

9. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தவா; மெல்லிசை மன்னன் எம.எஸ்.விசுவநாதன்.

10. இவாpன் பிற நூல்கள்: நூல் தொகை விளக்கம், திருஞான சம்பந்தர்கால ஆராய்ச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here