Indian Polity – Indian Constitution – இந்திய அரசியல்

0
122
INDIAN CONSTITUTION-HISTORY-ONLINE QUIZ

Indian Polity - இந்திய அரசியல்

இந்தியாவில் முதன்முதலில்தேசிய அவசரப் பிரகடனம் செய்யப்பட்டஆண்டு ?

1. 1964
2. 1962
3. 1963
4. 1961

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவது ?

1. குடியரசுத் தலைவரால்
2. முதலமைச்சரால்
3. பிரதமரால்
4. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால்

இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றஆண்டு ?

1. 1951-52
2. 1950-51
3. 1948-49
4. 1949-50

தொடர்ச்சியாக இரண்டு முறை குடியரசுத்தலைவராக பதவி வகித்தவர் யார் ?

1. ராதா கிருஸ்ணன்
2. ராஜேந்திர பிரசாத்
3. வி.வி.கிரி
4. நீலம் சஞ்சீவ ரெட்டி

இந்திய அரசியலமைப்பில் முதல் திருத்தம்கொண்டுவரப்பட்டஆண்டு ?

1. 1935
2. 1948
3. 1951
4. 1953

இந்தியாவின் மூன்றாம் குடியரசுத் தலைவர் யார் ?

1. கிரி
2. நீலம் சஞ்சீவ ரெட்டி
3. ராதாகிருஸ்ணன்
4. ஷாகிர் உசேன்

குடியரசுத்தலைவர் யார் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்கிறார் ?

1. பாராளுமன்றத்தின்
2. பிரதமரின்
3. துணை ஜனாதிபதியின்
4. முதன்மைநீதிபதியின்

எந்தமாநிலத்திற்கென தனியாக அரசியலமைப்பு உள்ளது ?

1. சிக்கிம்
2. ஜம்முகாஸ்மீர்
3. நாகாலாந்த்
4. அருணாச்சல்

மக்களவை சபாநாயகரை பதவிநீக்கம் செய்ய நடைமுறையில் உள்ள முறை ?

1. பிரதமரால்
2. குடியரசுத் தலைவரால்
3. பாராளுமன்ற இரு அவைகளின் நம்பிக்கையின்மை வாக்கெடுப்பால்
4. மக்களவையின் நம்பிக்கையின்மை வாக்கெடுப்பால்

'பஞ்சாயத்து ராஜ்' முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு ?

1. 1951
2. 1953
3. 1955
4. 1959

All 10 questions completed!


Share results:

Indian Polity - இந்திய அரசியல்

Want more stuff like this?

Get the best viral stories straight into your inbox!
Don`t worry, we don`t spam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here