சமணம் – மகாவீரர்

0
146

சமணம் – மகாவீரர்

1. காலம்: கி.மு 539 – கி.மு.467:
2. இயற்பெயர் – வர்த்தமானர்
3. பிற பெயர்கள் : 1. கைவல்யர் 2. மகாவீரார் 3. ஜீனர் ( ஜீனர்-வெற்றிபெற்றவர்)                                    4. நிர்க்கிரந்தர்
4. பிறந்த இடம்: வைசாலி- குண்டக் கிராமம்
5. பெற்றோர்: சித்தார்த்தா -திரிசலை
6. மனைவி – யசோதா
7. மகள் பெயர் – அனோஜா
8. சகோதரர் : நந்தி வர்த்தநனார்
9. ஞானம் பெற்ற இடம் – ரிஜீபாலிகா
10. உயிர்நீத்த இடம் – பாவா (ராஐகிருகத்திற்கு அருகில்)

11. சமண முனிகள் நேமசந்திரன் கணக்குப்படி மகாவீரர் கி. மு. 468ல் இறந்தார்.
12. கோசாலர் என்னும் துறவியுடன் முதலில் இருந்தார். பின் மகாவீரர் தனியே பிரிந்து சென்றார். கோசாலர் ஆஜீவகர் என்ற சமயப்பிரிவை உருவாக்கினர்.
13. மகாவீரர் ஜிரும்பிகா கிராமத்தில் உள்ள ரிஜீபாலிகா நதிக்கரையில் ஒரு பழைய கோவில் அருகில் உள்ள சால்மரத்தடியில் கேவலஞானம் (Kevala Jnana) பெற்றார்.
14. ஆதரித்தவர்கள்: அஜர்தசத்ரு, காரவேலன், பல்லவர்கள், சாளுக்கியர்கள், கங்கர்கள், ராஷ்டிர கூடர்கள்இ சமண மதத்தை பின்பற்றிய பல்லவமன்னன் முதலாம் மகேந்திரன்

15. சமணக் கோயில்கள் உள்ள இடங்கள்:
1. மவுண்ட் அபு      2. எல்லோரா         3. ஊதயகிரி                                                        4. சிரவணபெலகோலா
5. இராஜஸ்தானில் உள்ள மவுண்ட அபு மலையில் உள்ள தில்வாரா,                              6. கஜீராஹோ, சித்தூர், ரானக்பூர், ஆகிய இடஙக்ளில் உள்ள கோவில்கள்,                      7.  உதயகிரி, ஹதிகும்பா, எல்லோரா மற்றும் கிர்னாவில் உள்ள சிற்பங்கள்,
8. கர்நாடகத்தில் மைசூருக்கு அருகே உள்ள சிரவணபெலகோலா என்னும்                         இடத்தில் உள்ள கோமதீஸ்வரர் சிலை போன்றவை சமணர்களின் கலை                        திறனுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

முக்கிய பிரிவுகள்
1. திகம்பரர்கள்: ஆகாயத்தை உடையாக அணிந்தவர்கள் நிர்வாண சமணர்கள்
தலைவர்: பத்ரபாகு
தென்னிந்தியாவில் பரப்பினார்கள்

2. சுவேதம்பரர்கள்: வெள்ளை உடை அணிந்தவர்கள்
தலைவர்: ஸ்தலபாகு
வட இந்தியாவில் பரப்பினார்கள்

மூன்று இரத்தினங்கள்:

1. நன்னடத்தை (Samyak Charitra)
அ) தீங்கு விளைவிக்காமை
ஆ) பொய் உரைக்காமை
இ) களவு செய்யாமை
ஈ) சொத்துக்களை கொள்வதை விடுத்தல்
உ) ஒழுக்கமற்ற வாழ்வை நடத்தாமலிருத்தல்

2. நம்பிக்கை (Samyak Darshan) –மகாவீரரின் கருத்துகளிலும் பேரறிவிலும் நம்பிக்கை வைத்தல்

3. நல்லறிவு (Samyak dnayan) – 5 வகைப்படும் (1.மதி 2.ஸ்ருதி 3.ஆவதி 4 மானாபிரேயே 5.கேவல);

கடவுள் இல்லை,உலகம் தாமாகவே இயங்கி வருகிறது மற்றும் எல்லா பொருள்களுக்கும் உயிர் மற்றும் ஆன்மா உண்டு என்பதையும் உணர்ந்து கொள்வதாகும்

சமண சமயம் பரவுதல்

 • ஆண் பெண் இருபாலரையம் சங்கங்களில் சேர அனுமதித்தார்
 • மேற்கு இந்தியாவிலும் கர்நாடகவிலும் வேகமாக பரவியது.
 • சுமண சமயத்தை ஆதரித்தவர்கள்: சந்திர குப்தர்,கலிங்க நாட்டு காலவேலர,கங்கர்கள்,கடம்பர்கள்,சாளுக்கியர்கள,ராஸ்டிரகூடர்கள்
 • கி.மு. 4 ம் நூற்றாண்டில் கங்கை சமவெளியில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தால் பத்திராகு தலைமையில் (திகம்பரர்கள்) சந்திர குப்த மௌரியர் மற்றும் பல சமண துறவிகள் தெற்கில் உள்ள மைசூர் சிரவணபெலகோலா என்னுமிடத்திற்கு சென்றார்
 • அங்கு சந்திர குப்தர் உயிர் நீத்தார். பஞ்சம் நீங்கியதும் சமணர்கள் வடக்கு திரும்பினர்
 • இவர்களை வடக்கிலே தங்கிவிட்ட சமணர்கள் (சுவேதாம்பரர்கள்) ஏற்றுக் கொள்ளவில்லை.
 • வடக்கு சமணர்களின் தலைவர்: ஸ்தூல பத்திரர்
 • முதலாவது சமண மாநாடு: கி. பி. 3ஆம் நூற்றாண்டு
   நடைப்பெற்ற இடம்: பாடலிபுத்திரத்தில் நடைபெற்றது
   தலைமை: ஸ்தூலபத்திரர்
   இங்கு 14 பூர்வாக்களுகு;கு பதில் 12 அங்காக்கள் உருவாக்கப்பட்டது.

இரண்டாவது சமண மாநாடு: கி. பி. 5ஆம் நூற்றாண்டு
 வல்லபி நகரில் நடைபெற்றது
 தலைமை ஏற்றவர்: கஷ்மஸ்மணா
 சமண கருத்துக்கள் பரப்பப்பட்ட மொழி: அர்த்தமகந்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here