General Tamil

பகுதி – அ ( இலக்கணம்)
1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
2. ஓரெழுத்து ஒரு மொழி
3. பெயர்ச்சொல்லின் வகையறிதல்
4. வேர்சசொல்லைக் கண்டறிதல்
5. வேர்சசொல் மூலம், வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர்,          தொழிற்பெயர் ஆகியவற்றை உருவாக்குதல்
6. சொல்லும் பொருளும்
7. ஓலி வேறுபாடு அறிந்து சொற்களுக்குப் பொருள் அறிதல்
8. ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் தருதல்
9. எதிர்ச்சொல் தருதல்
10 பொருந்தாச் சொல்லை- பொருந்தா இணையைக் கண்டறிதல்
11. இலக்கணச் குறிப்பறிதல்
12. பிரித்து எழுதுதல்
13. பிழை திருத்தம்
14. சொற்களை ஓழுங்குபடுத்திச் சொற்றொடரைக் கண்டறிதல்
15. வாக்கிய வகைகளை அறிதல்
16. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களை அறிதல்
17. விடைக்கு ஏற்ற வினாவைக் தேர்ந்தெடுத்தல்
18. எதுகை, மோனை, இயைபுக் தொடைகளைக் கண்டறிதல்
19. தொடரும் தொடர்பும் அறிதல்

பகுதி – ஆ ( தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்)

20. பாரதியார்- பாரதிதாசன்-நாமக்கல் கவிஞர் – கவிமணி தொடர்பான செய்திகள்-              சிறந்த தொடர்கள்-சிறப்புப் பெயர்கள்
21. மரபுக்கவிதை – முடியரசன்- வாணிதாசன் – சுரதா- கண்ணதாசன் – உடுமலை                நாரயணகவி- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்- மருதகாசி தொடர்பான                      செய்திகள்- பெயர்கள்
22. புதுக்கவிதை – ஆசிரியர்கள் தொடர்பான செய்திகள்
23. தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு- நேரு- காந்தி- மு.வ.- அண்ணா –                      ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்
24. நாடகக் கலை – இசைக்கலை தொடர்பான செய்திகள்
25. தமிழில் சிறுகதைகள்
26. கலைகள் – சிற்பம்- ஒவியம் – பேச்சு – திரைப்படக்கலை- தொடர்பான செய்திகள்
27. தமிழின் தொன்மை- தமிழ் மொழியின் சிறப்ப- திராவிட மொழிகள் தொடர்பான             செய்திகள்
28. உரைநடை – மறைமலையடிகள்- பரிதிமாற் கலைஞர் – ந.மு. வேங்கடசாமி                  நாட்டார் – ரா.பி. சேதுப்பிள்ளை – திரு.வி.க. – வையப்புரிப் பிள்ளை – மொழிநடை        தொடர்பான செய்திகள்
29. உ.வே. சாமிநாத ஐயர் – தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்- பெருஞ்சித்தரனார் –                    தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
30. தேவநேயப்பாவணர் – அகரமுதலி- பாவலரேறு பெருங்சித்தரனார்- தமிழ்த்தொண்டு        தொடர்பான செய்திகள்
31. ஐ.யு.போப்- வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்பான செய்திகள்
32. பெரியார் – அண்ணா- முத்துராமலிங்கத் தேவர்- அம்பேததகர் – காமராசர் –                    சமுதாயத் தொண்டு
33. தமிழகம் – ஊரும் பேரும்- தோற்றம் – மாற்றம் தொடர்பான செய்திகள்
34. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும்- பெருமையும் தமிழ்ப்பணியும்
35. தமிழ்ப்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
36. தமிழ் மகளிரின் சிறப்பு- அன்னிபெசன்ட அம்மையார் – மூபலூர்                                      ராமாமிதத்தம்மாள்-   டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி- விடுதலைப் போராட்டத்தில்          மகளில் பங்கு ( தில்லையாடி வள்ளியம்மை – ராணி மங்கம்மாள்)
37. தமிழர் வாணிகம் – தொல்லியல் ஆய்வுக்ள – கடற் பயணங்கள் தொடர்பான                  செய்திகள்
38. உணவே மருந்து- நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
39. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர் – இராமலிங்க அடிகளார்- திரு.வி.க           தொடர்பான செய்திகள்