Indian History Medieval India

0
62
indian history medieval india online quiz

Indian History Medieval India

உலகப் பரப்பளவில் இந்தியாவின் பங்கு எவ்வளவு ?

1. 2.4 %
2. 1.7 %
3. 4.7 %
4. 7 %

தற்போது இந்தியாவின் ஆட்சி மொழிகள் எவ்வளவு ?

1. 18
2. 16
3. 2
4. 22

இந்தியாவின் மொத்த பரப்பளவில் தமிழ்நாட்டின் பரப்பு எவ்வளவு ?

1. 22 %
2. 6.4%
3. 12.4%
4. 4%

"நாப்துலா,ஜாலெப்லா" அமைந்துள்ள இடம் ?

1. காஷ்மீர்
2. ஹிமாச்சல்
3. சிக்கிம்
4. அருணாச்சல்

நர்மதாசாகர் திட்டம் எந்தமாநிலத்தில் செயல்படுத்தப்பட்டது ?

1. குஜராத்
2. ஒரிசா
3. மத்திய பிரதேசம்
4. உத்திர பிரதேசம்

இந்தியாவில் அதிக பரப்பளவில் (% த்தில் ) காடுகளைக் கொண்ட இடம் ?

1. மத்திய பிரதேசம்
2. அருணாச்சல்
3. மிசோரம்
4. அந்தமான்

உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு ?

1. 60 %
2. 36 %
3. 26 %
4. 16 %

இந்தியா மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட ஆண்டு ?

1. 1947
2. 1952
3. 1953
4. 1956

தமிழ்நாட்டின் முக்கிய எண்ணை வித்து எது ?

1. சூரியகாந்தி
2. மணிலா
3. ஆமணக்கு
4. எள்

இந்தியப் பெருங்கடல் சூழப்படும் நாடுகளின் எண்ணிக்கை ?

1. 16
2. 26
3. 36
4. 46

All 10 questions completed!


Share results:

Indian History Medieval India

Want more stuff like this?

Get the best viral stories straight into your inbox!
Don`t worry, we don`t spam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here