TNPSC Current Affairs in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் பதிவு செய்யப்படும். கீழே மாதம் தேதி குறிப்பிட்டு உள்ளது அதனை click செய்து தினசரி நிகழ்வுகளை படிக்கலாம். எங்கள் சேவை பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு நமது இனையதளத்தில் முகவரியை தெரிவிக்கவும்.

TNPSC Current Affairs 2019 in Tamil 16.01.2019– Download as PDF

தமிழ்நாடு கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் 133 ஒன்றியங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம் என்கிற 100 நாள் வேலை, 150 நாட்களாகநீட்டிக்கப்பட்டுள்ளது.

TNPSC Current Affairs 2019 in Tamil 15.01.2019– Download as PDF

ஜனவரி 15 – இந்திய இராணுவ தினம் 1949ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி திரு. கொடண்டரா எம். காரியாப்பா, இந்திய...

TNPSC Current Affairs 2019 in Tamil 14.01.2019– Download as PDF

10% ஒதுக்கீடு செய்த முதல் மாநிலம் குஜராத் அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அறிவித்துள்ளது. டெல்லியின் காற்று தரம் ‘கடுமையான‘ பிரிவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது குறைந்த காற்று வேகம் காரணமாக ‘கடுமையான’ பிரிவில்...

TNPSC Current Affairs 2019 in Tamil 13.01.2019– Download as PDF

நியமனங்கள் சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி)யின் மூலம் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் பீகார் துணை முதல் அமைச்சர் சுஷில் குமார் மோடி தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட...

TNPSC Current Affairs 2019 in Tamil 12.01.2019– Download as PDF

ஜனவரி 12 – தேசிய இளைஞர் தினம் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜனவரி 12ஆம் தேதியான இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமாகும். இந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக...

TNPSC Current Affairs 2019 in Tamil 11.01.2019– Download as PDF

நியமனங்கள் சூ செங்-சாங் – தைவான் பிரதமர் பைரேந்திர பிரசாத் பைஷியா – 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான செஃப் டி மிஷன்.  டிசம்பர் 2021 இல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்டம் டிசம்பர் 2021 க்குள் ககன்யான் திட்டம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை பூர்த்தி செய்ய தயாராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது....

TNPSC Current Affairs 2019 in Tamil 10.01.2019– Download as PDF

நாசாவின் வெளிக் கோள்களைச் சுற்றி ஆய்வு செய்யும் செயற்கை கோளான “TESS (Transiting Exoplanet Survey Satellite)”-ஆனது HD21749 என்னும் நட்சத்திரத்தை சுற்றி வரும் HD21749b என்று பெயரிடப்பட்ட புதிய கோளைக் கண்டறிந்துள்ளது. தேசிய தூய்மை காற்று திட்டம் (NCAP) சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர்,...

TNPSC Current Affairs 2019 in Tamil 09.01.2019– Download as PDF

தமிழ்நாடு தமிழகத்தில் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகியுள்ளது. இதனால், பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டமாக இருந்து வந்த விழுப்புரம் அந்த அந்தஸ்தை இழந்துள்ளது.

TNPSC Current Affairs 2019 in Tamil 08.01.2019– Download as PDF

தமிழ்நாடு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி தமது பதவியை ராஜிநாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்...

TNPSC Current Affairs 2019 in Tamil 07.01.2019– Download as PDF

இந்தியா 5 ஆயிரம் கிலோ கிச்சடி சமைத்து தில்லி பாஜக உலக சாதனை முயற்சி தில்லி பாஜகவின் ஒடுக்கப்பட்டோர் பிரிவு சார்பில் "பீம் மகா சங்கம்' என்ற பெயரில் தில்லியில் நடைபெற்ற மாபெரும்...

TNPSC Current Affairs 2019 in Tamil 06.01.2019– Download as PDF

தமிழ்நாடு மதுரையில் 5 கோடி ரூபாய் மதிப்பில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை...

TNPSC Current Affairs 2019 in Tamil 05.01.2019– Download as PDF

தமிழ்நாடு சர்வதேச உவர்நீர் மீன்வளர்ப்பு குறித்த மாநாடு சென்னையில்  வரும் ஜன.22-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 30 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்...
error: Content is protected !!