TNPSC Current Affairs in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் பதிவு செய்யப்படும். கீழே மாதம் தேதி குறிப்பிட்டு உள்ளது அதனை click செய்து தினசரி நிகழ்வுகளை படிக்கலாம். எங்கள் சேவை பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு நமது இனையதளத்தில் முகவரியை தெரிவிக்கவும்.

TNPSC Current Affairs 2019 in Tamil 08.03.2019 – Download as PDF

தமிழக நிகழ்வுகள் 1. அரசு மருத்துவமனையில் டிரான்ஸ்-கேத்தெடர் பெருந்தமனித் தடுப்பிதழ்உட்பொருத்துதலை (TAVI-Transcatheter Aortic valve Implantation) அறிமுகப்படுத்திய நாட்டின்முதலாவது மாநிலம் தமிழ்நாடு ஆகும். திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத முதிய இதய நோயாளிகளின் மீது TAVI சிகிச்சை...

TNPSC Current Affairs 2019 in Tamil 07.03.2019 – Download as PDF

தமிழக நிகழ்வுகள் 1.தமிழக விவசாயிகள் சாகுபடி செய்த பயிர் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக, “இ-அடங்கல்” என்ற மொபைல் செயலியை தமிழக வருவாய் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இ-அடங்கல் – பயிர் சாகுபடி குறித்த கணக்கெடுப்பு இந்திய நிகழ்வுகள் 2. அமைப்பு...

TNPSC Current Affairs 2019 in Tamil 06.03.2019 – Download as PDF

தமிழக நிகழ்வுகள் 1.பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் தேவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக, சென்னையை தiமையிடமாகக் கொண்ட இந்தியன் வங்கிக்கு, தமிழக அரசானது சிறந்த வங்கிக்கான விருதை வழங்கியுள்ளது. இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் M.K. பட்டாச்சாரியா ஆவார். இந்திய நிகழ்வுகள் 2. “நெகிழி கழிவுகளற்ற...

TNPSC Current Affairs 2019 in Tamil 05.03.2019 – Download as PDF

இந்திய நிகழ்வுகள் 1.இந்தியாவின் உணவு பதப்படுத்தும் அமைச்சகமானது, கிராமப்புறங்களில் உணவு வீணாவதை தடுக்கும் நோக்கில் “கிராம சம்ரிதி யோஐனா” (Gram Samrithi Yojana) என்ற உணவு பதப்படுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டமானது உலக வங்கியின் உதவியுடன் கிராமப்புற தொழில்முனைவோர்...

TNPSC Current Affairs 2019 in Tamil 04.03.2019 – Download as PDF

இந்திய நிகழ்வுகள் 1.57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு(Organisation Of Islamic Cooperation) மாநாடு, அபுதாபியில் (ஐக்கிய அரபு அமீரகம்) நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர்...

TNPSC Current Affairs 2019 in Tamil 03.03.2019 – Download as PDF

இந்திய நிகழ்வுகள் 1. வரி ஏய்ப்பு மற்றும் வரிதவிர்த்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரி விதிப்புகளில் தகவல்கள் மற்றும் அதைச் சேகரிப்பதில் உதவி ஆகியவற்றின் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, இந்தியா மற்றும் புருனே நாடுகளுக்கிடையே கையெழுத்தாகியுள்ளது. 2. தமிழகத்தின் தலைமைத் தேர்தல்...

TNPSC Current Affairs 2019 in Tamil 02.03.2019 – Download as PDF

தமிழக நிகழ்வுகள் 1.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்மேற்கொள்ளப்பட்டது. இதில் கலந்து கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு, அரசு சார்பில் வழிகாட்டுதல்...

TNPSC Current Affairs 2019 in Tamil 01.03.2019 – Download as PDF

இந்திய நிகழ்வுகள் 1.மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆந்திராவின் புதிய இரயில் மண்டலத்தைஅறிவித்துள்ளார். இது தெற்கு கடற்கரை இரயில்வே மண்டலம் (Southern Coast Railway) ஆகும். இதன் தலைமையிடமாக விசாகப்பட்டினம் உள்ளது. இது இந்தியாவின் 18வது இரயில்வே மண்டலமாகும். 2. ஏப்ரல் 2019-ல் வெளியேறும் தொழில்துறை பட்டதாரிகளுக்கு தொழிற்பயிற்சி...

TNPSC Current Affairs 2019 in Tamil 28.02.2019 – Download as PDF

இந்திய நிகழ்வுகள் 1.புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை பற்றி விவாதிப்பதற்கான “உதித்தெழும் இந்தியா” உச்சி மாநாடு 2019 – ஆனது புதுடெல்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருத்துரு:- “அரசியலுக்கு அப்பால் தேசத்தின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை” (Beyond Politics; Detining National Priorities) என்பதாகும். 2. ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல்...

TNPSC Current Affairs 2019 in Tamil 27.02.2019 – Download as PDF

தமிழக நிகழ்வுகள் 1.கணினி மயமாக்கப்பட்ட தகவலை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், இணைய தளத்தில் பதிவேற்றம் செய்த, வேலூர் மாவட்டத்திற்கு, “வெப் ரத்னா தங்க விருது”வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதானது மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர்...

TNPSC Current Affairs 2019 in Tamil 26.02.2019 – Download as PDF

இந்திய நிகழ்வுகள் 1. ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான “ஏரோ இந்தியா – 2019” பெங்களுரில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான லாக்ஹீடு மார்ட்டின்( அமெரிக்கா), F-21 என்ற பல பணிகள் மேற்கொள்ளும் போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த...

TNPSC Current Affairs 2019 in Tamil 25.02.2019 – Download as PDF

இந்திய நிகழ்வுகள் 1. “KP-BOT” என்ற இந்தியாவின் முதல் மனித காவல் ரோபோவை கேரள போலீஸ்அறிமுகப்படுத்தியுள்ளது. பெண் உருவத்தில் இருக்கும் இந்த ரோபோவிற்கு சப்-இன்ஸ்பெக்டர் ரேங்க்வழங்கப்பட்டுள்ளது. 2. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித் தொகை வழங்கும் “பிரதான் மந்திரி விவசாய நலத்திட்டம்” (Pradhan Mantri...
error: Content is protected !!