Home TNPSC Current Affairs in Tamil

TNPSC Current Affairs in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் பதிவு செய்யப்படும். கீழே மாதம் தேதி குறிப்பிட்டு உள்ளது அதனை click செய்து தினசரி நிகழ்வுகளை படிக்கலாம். எங்கள் சேவை பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு நமது இனையதளத்தில் முகவரியை தெரிவிக்கவும்.

TNPSC Current Affairs 2019 in Tamil 06.01.2019– Download as PDF

தமிழ்நாடு மதுரையில் 5 கோடி ரூபாய் மதிப்பில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை...

TNPSC Current Affairs 2018 in Tamil 13.11.2018 – Download as PDF

நவம்பர் 13 – உலக கருணை தினம் நவம்பர் 13 அன்று உலக கருணை தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. உலக கருணை தினம் முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு உலக கருணை இயக்கத்தால் தொடங்கப்பட்டது, இது 1997 ஆம்...

TNPSC Current Affairs 2018 in Tamil 26.11.2018 – Download as PDF

அரசியலமைப்பு தினக் கொண்டாட்டம் இந்தியாவின் அரசியல் சாசனம் 1949 நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதை குறிக்கும் விதமாக, உச்சநீதிமன்றம் சார்பில் புதுதில்லியில் நவம்பர் 26, 2018 நடைபெற்ற அரசியல் சட்ட தின விழாவை குடியரசுத் தலைவர்...

TNPSC Current Affairs 2019 in Tamil 15.01.2019– Download as PDF

ஜனவரி 15 – இந்திய இராணுவ தினம் 1949ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி திரு. கொடண்டரா எம். காரியாப்பா, இந்திய...

TNPSC Current Affairs 2019 in Tamil 24.01.2019– Download as PDF

முக்கிய தினங்கள் 47வது மாநில தினம் – ஜனவரி 21. மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் தங்கள் 47வது மாநில தினத்தை 21 ஜனவரி(2019) கொண்டாடின. 1972ம் ஆண்டில், வடகிழக்குப் பிராந்திய மறுசீரமைப்பு சட்டம் 1971-ன் படி ஜனவரி 21ம் தேதி இம்மூன்று...

TNPSC Current Affairs 2018 in Tamil 28.12.2018– Download as PDF

2019ல் இந்தியா இரண்டு கிரகணங்களைக் காண முடியும் வானவியல் ஆர்வலர்கள் மற்றும் வானியலாளர்கள் 2019 ஆம் ஆண்டில் ஐந்து கிரகணங்களை காண முடியும், அவற்றில் இரண்டு இந்தியாவில் தெரியும்.ஜூலை 16 முதல்...

TNPSC Current Affairs 2018 in Tamil 03.10.2018 – Download as PDF

நியமனங்கள் பார்ஹம் சாலி – ஈராக் ஜனாதிபதி ஷிதே அடெல் அப்துல் மஹ்தி – ஈராக் பிரதமர் கெவின் ராபர்ட்ஸ் – கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி இந்தியாவிலேயே மிக உயரமான...

TNPSC Current Affairs 2018 in Tamil 05.11.2018 – Download as PDF

நவம்பர் 5 – உலக சுனாமி விழிப்புணர்வு தினம் 2015 ஆம் ஆண்டில், உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக நவம்பர் 5ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை பரிந்துரைத்தது. இந்த...

TNPSC Current Affairs 2018 in Tamil 05.12.2018 – Download as PDF

டிசம்பர் 5 – உலக மண் தினம் 2002 ஆம் ஆண்டில் மண் அறிவியலின் சர்வதேச ஒன்றியம் (IUSS) டிசம்பர் 5ம் தேதியை உலக மண் தினமாக கொண்டாடும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. மண்ணின் முக்கியத்துவம், இயற்கை அமைப்பின் முக்கிய...

TNPSC Current Affairs 2018 in Tamil 29.12.2018– Download as PDF

மதுரை மீனாட்சி கோவிலில் சப்பரத் திருவிழா கொண்டாடப்பட்டது அனைத்து வகையான உணவையும் தீவனத்தையும் காப்பாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் தனிப்பட்ட சப்பரத் திருவிழா, தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோவிலில் பாரம்பரிய சடங்குகளோடு...

TNPSC Current Affairs 2018 in Tamil 17.12.2018 – Download as PDF

இரயில்வே மந்திரி முதல் ரயில்வே பல்கலைக்கழகத்தை தேசத்திற்குஅர்ப்பணித்தார் இரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் வதோதராவில் நாட்டின் முதல் ரயில்வே பல்கலைக்கழகத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். ரயில்வே அமைச்சகம் இந்த பல்கலைக்கழகத்திற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதன் பாடத்திட்ட வளர்ச்சிக்கு 421 கோடி...

TNPSC Current Affairs 2018 in Tamil 19.12.2018 – Download as PDF

கோவா விடுதலை தினக் கொண்டாட்டம் சுமார் 450 ஆண்டுகளாக போர்ச்சுகீசியர்களின் பிடியில் இருந்த கோவாவை 1961ல் ‘ஆபரேஷன் விஜய்’ எனும் ராணுவ நடவடிக்கை மூலம் போர்ச்சுகீசியர்களின் பிடியில் இருந்து இந்தியா மீட்டது. டிசம்பர் 19, 1961-ல் இந்தியாவோடு...
error: Content is protected !!