TNPSC Current Affairs 2019 in Tamil 17.01.2019– Download as PDF

0
41
current affairs jan 17

தமிழ்நாடு

காசநோயால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலை (2019) மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உத்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

  • இப்பட்டியலில் தமிழகம் 6வது இடத்தில் உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தேர்வுக்குச் செல்லும்போது, சொந்த உதவியாளரை (ஸ்கிரைப்) அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதலை UGC (University Grants Commission – பல்கலைக்கழக மானியக் குழு) வெளியிட்டுள்ளது.

 இந்தியா

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் 2019ம்ஆண்டின் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 49 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

  • பெங்களுரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் 14வது இடத்திலும், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மும்பை 27வது இடத்திலும் உள்ளது.

 விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைமை செயல் அலுவலராக சிங்கப்பூரின் மானு சாஹ்னி நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here