TNPSC Aptitude Study Materials

TNPSC Group 1,2,4 TNUSRB TNTET TNFUSRC UPSC SSC TNTET போன்ற அனைத்து தேர்வுக்கும் பயிற்சி செய்யும் விதமாக Aptitude, MENTAL ABILITY  and reasoning பகுதியில் syllabus வாரியாக உள்ள படங்கள் உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வுகளிலும் 25 மதிப்பெண்களுக்கு அதிகமாக கணக்கு சார்ந்த கேள்விகள் தான் கேட்கப்படுகிறது

இவற்றை பயிற்சி செய்து தேர்வில் வெற்றியை உறுதி செய்யுங்கள்